விஜயகாந்தை ஜோக் செய்து சிரிக்க வைத்த யோகி பாபு. அந்த சிரிப்பு இருக்கே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijayakant yogi babu video viral

யோகி பாபு வாழ்க்கையில் இன்று மறக்கவே முடியாத நாள் என்று சொல்லலாம். காரணம் இன்று விஜயகாந்த் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் யோகி பாபு யாருடனோ பேசிக்கொண்டிருக்கும்போது எதோ கிண்டல் பண்ணிருப்பாரு போல, அதை பார்த்து விஜயகாந்த் சிரித்துள்ளார். உடனே கை எடுத்து யோகி பாபு வாரை கும்பிட்டது சொல்கிறது யோகி பாபுவிற்கு விஜயகாந்த் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்று.

அரசியலை பொறுத்தவரை விஜயகாந்தை பிடிக்காத பேர் நிறைய இருக்கலாம், அதற்கு பல வித காரணங்கள் உள்ளன என்றாலும் சினிமாவை பொறுத்தவரை அவருக்கு எதிரிகளே இல்லை. அவரை மிகவும் விரும்பக்கூடிய மனிதர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஏனென்றால் இந்த தமிழ் சினிமா வளர அவர் பட்ட கஷ்டம் அனைவர்க்கும் தெரியும். இப்போது அனைவரும் வெளிநாடு சென்று நிகழ்ச்சி நடத்துகின்றனர், அதற்கு விதை போட்டவர் விஜயகாந்த் தான்.

Vijayakant yogi babu video viral

அந்த மாமனிதன் நன்றாக இருக்கும் பொது மக்கள் அவரிடம் ஆட்சியை கொடுத்திருந்தால் இந்நேரம் தமிழகத்தில் பல நன்மைகள் நடந்திருக்கும். அவரை விமர்சித்து ஒரு ஜோக்கர் போல் சித்தரித்ததை தவிர இந்த மீடியா வேறு எதுவும் செய்யவில்லை. மீடியா செய்தது மிகப்பெரிய துரோகம். அந்த மனுஷன் அப்படி ஆனதுக்கு காரணம் அதுவும் கூட. இப்போது ஐயோ சட்டமன்றத்தில் இவர் இல்லையே என்ற வருத்தம் அனைவரிடமும் இருக்கிறது.

அவ்வப்போது அவரது புகைப்படம் ரிலீஸ் ஆவது ஊன்று. இன்று வெளியான வீடியோ மிகவும் மகிழ்ச்சியை தருகிறது கரணம் அந்த மனுஷனோட அந்த கள்ளக்கபடம் இல்லாத சிரிப்பு. இந்த வீடியோ வெளியிட்ட யோகி பாபுவிற்கு மிகப்பெரிய நன்றி தான் சொல்லவேண்டும்.

Video:

Related Posts

View all