இப்படி ஒரு வீடியோ போட்டு அவரை கண் கலங்க வெச்சுட்டீங்களே டா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கலாட்டா youtube சேனல் விக்ரம் வெளியாகி 50 நாட்கள் கடந்ததை முன்னிட்டு கமல் அவர்களை கௌரவப்படுத்தும் விதம் அவரை கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது.
அந்த விழாவில் கமல் ஏகப்பட்ட விஷயங்களை பற்றி பேசினார். அவர் நடிப்பு ஆரம்பித்த காலகட்டம் முதல் இன்று வரை.
எப்போதுமே ஒரு நடிகரை கௌரவிக்கும் விழா என்றால் அவரை பற்றிய குட்டி AV அங்கு இருக்கும், இந்த விழாவிலும் இருந்ததும் வெறும் 5 நொடிகளே ஓடும் அந்த விடியோவை பார்த்து கண் கலங்கினார் கமல் அவர்கள்.
Viral Video:
Aandavar eyes with tears.. 😭#Kamalhaasan #Vikram pic.twitter.com/ZhB9CzqaG1
— ᴄɪɴᴇᴍᴀ ᴡᴏʀʟᴅ 🎥 (@Cinemaw_) August 6, 2022