ஓபன் தியேட்டர் IIT மெட்ராஸ்.. படம் ரிலீஸ் ஆகி 7 வாரம் ஆச்சு.. ஆனாலும் அந்த ஒரு சீனுக்கு திரை தீப்பிடித்தது. வீடியோ வைரல்.
விக்ரம் படம் எப்பேர்ப்பட்ட வெற்றி என்றால் படத்தை வாங்கிய ஒருவர் கூட நஷ்டமடியவில்லை. இதுவரை RKFI தயாரித்த படங்களிலேயே இந்த படத்திற்கு தான் வசூல் அதிகம்.
வசூலில் இந்த படம் தான் இண்டஸ்ட்ரி ஹிட். படத்தின் மீது நம்பிக்கை வைத்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு சென்று கமல் ப்ரோம்ட் செய்ததன் பலன் இன்று அந்த படக்குழுவினருக்கு கிடைத்துள்ளது.
படம் ரிலீஸ் ஆகி 7 வாரங்கள் கடந்தும் இந்த படத்தின் அலை இன்னும் குறையவில்லை.
நேற்று IIT மெட்ராஸ்-ல் ஓபன் திரையரங்கில் அனைத்து மாணவர்கள் சூழ இந்த படம் திரையிடப்பட்டது. முதல் ஷோவில் எப்படி அந்த ஒரு இடைவேளை சீனுக்கு கத்தினார்களோ, அப்படியே நேற்றும்.
இது தான் உண்மையான வெற்றி.
வைரல் வீடியோ:
I don't remember the last film I saw four times in a row. #Vikram is in its 7th week and this is how the crowd reacted to the interval scene. That too in the middle of the rain. Wholesome. At @iitmadras' OAT 😭 My Cinema Paradiso. All for #KamalHaasan𓃵 pic.twitter.com/eoBjDqUWvU
— Srivatsan (@LoneWolf_7126) July 16, 2022