எதுக்கு ஹிந்திலாம் வருது.. அரங்கத்தை அலறவிட்ட சீயான் விக்ரம். வீடியோ வைரல்.

Vikram about hindi video viral

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படத்திற்காக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் படத்தை ப்ரொமோட் செய்து வருகிறார்.

Vikram about hindi video viral

திருச்சியில் ஆரம்பித்து, மதுரை, சென்னை, கோயம்புத்தூர் நேற்று பெங்களூர் இன்று ஹைதெராபாத் என்று அவரோட ட்ராவல் schedule பயங்கர பிஸி. இன்னும் படம் ரிலீஸ் ஆகா மூன்று நாட்களே உள்ள நிலையில் அவர் இறங்கி வேலை பார்ப்பது படத்துக்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.

Vikram about hindi video viral

அவர் கோவையில் மாணவர்களுடன் கலந்துரையாடும்போது எதுக்கு இங்க ஹிந்தி எல்லாம் வருது? என்று கேட்டவுடன் அரங்கம் அதிர்ந்தது. அந்த வீடியோ தான் இன்று வைரல்.

அந்த காணொளியை பார்த்தவுடன் முழு விடியோவும் பார்க்கவும், சீயான் ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப ஜாலியா ரசிகர்களோடு பேசி கலந்துரையாடியது பார்க்கும் நம்மை போன்ற ரசிகர்களுக்கு உதட்டில் சிரிப்பை வரவழைக்கும்.

Vikram about hindi video viral

சியானின் இந்த படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் காத்திருக்கிறது. ஏற்கனவே புக்கிங் ஆரம்பித்த நிலையில் வரும் புதன்கிழமை சம்பவம் தான்.

Viral Video:

Related Posts

View all