மனுஷன் தங்கம்.. பணிப்பெண் வீட்டு திருமணத்தை தானே முன்வந்து நடத்திய சியான் விக்ரம். வீடியோ வைரல்.

Vikram attended marraige video

சீயான் விக்ரம் வீட்டில் நீண்ட நாளாக பணிபுரியும் பெண் பெயர் மேரி. இவங்களோட பையன் பெயர் தீபக். இவரோட திருமணம் இன்று காலை நடந்தது. வாகு கொடுத்தது மாதிரியே டைமுக்கு வந்து மணமகனிடத்தில் தாலி எடுத்து கொடுத்து குடும்பத்தில் ஒருவராக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு அங்கு இருந்து சென்றார்.

Vikram attended marraige video

சீயான் விக்ரம் வந்தவுடன் அங்கிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர். அவர்களின் அன்பை தன சிரிப்பின் மூலம் ஏற்றுக்கொண்டார். சீயான் விக்ரம்க்கே உண்டான அந்த ஜாலியா கிண்டல், மாப்பிளை பையனை கலாய்த்து அருஹில் இருந்தவர்கள் புன்னகையித்தனர்.

Vikram attended marraige video

40வது வருடமாக சீயான் வீட்டில் பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீயான் விக்ரம் attended the wedding of Deepak with Varshini and blessed the young couple earlier today. Deepak is the son of Mary, the housekeeping staff at his residence for over 40 years. The Man With the Golden Heart.

Vikram attended marraige video

Video:

Related Posts

View all