மருதநாயகம் x தங்கலான்🔥 இதை பார்த்தல் அப்படி தான் தோணுது.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மருதநாயகம் படம் நின்றதற்கு உண்மையான காரணம், 1998ம் ஆண்டு நடந்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தான். அச்சமயம் பிரெஞ்சு தயாரிப்பாளர்களிடம் போட்ட ஒப்பந்தம். அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்ததால் முதலீடு செய்ய முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இதை ஒரு முறை பேட்டியில் கமலே கூறியுள்ளார்.
இன்றும் மருதநாயகம் எப்படியாவது வரவேண்டும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். உலகநாயகன் கமலஹாசனின் ட்ரீம் ப்ராஜெக்ட் அது. அவருக்கு தெரியாத formulaஆ அந்த காலத்துலயே மருதநாயகம் படம் எல்லாம் சாதரண விஷயமா. 25 வருஷம் முன்னாடி விக்ரம் எடுக்க தைரியம் யாருக்கு வரும் தசாவதாரம்லாம் சும்மா.
என்னடா விக்ரம் போட்டோ போட்டுட்டு கமலின் மருதநாயகம் படத்தை பற்றி பேசுறீங்க என்று தானே நினைக்கறீங்க. எப்போது விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தை பார்த்தால் மருதநாயகம் போலவே இருக்கிறது. எல்லாருடைய மனநிலையும் அதேபோல் தான் இருக்கிறது.
இந்த படத்துக்கு விக்ரமுக்கு தேசிய விருது உறுதி, ஆனால் ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும். நீங்க இந்த மேக்கிங் வீடியோ பாருங்க உங்களுக்கே deserved ஆ இல்லையா என்று. மனுஷன் கொஞ்சம் உடம்ப இளைச்சிருப்பாரு போல. ஆள் பார்க்க வெறித்தனமா இருக்காரு. கண்டிப்பா சம்பவம் பண்ணும் என்று தான் தோன்றுகிறது.
Video: