சூர்யா தான் விக்ரமா? எதிர்பார்ப்பை எகிறவைத்த போஸ்டர்.. வைரல் அப்டேட்..!
உலகநாயகனின் விக்ரம் படம் வரும் வெளிக்கிளை நாளை மறுநாள் வெளியாகிறது. நாங்கள் எப்பொழுதும் சொல்வது போல தினம் தினம் வரும் சின்ன சின்ன அப்டேட் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
இரண்டு நாட்களாக படத்தின் நாயகர்களின் கதாபாத்திரங்களின் பெயர் வெளிவந்தது.
பகாத் பாசில் பெயர் அமர்.
விஜய் சேதுபதி பெயர் சந்தானம்.
இன்று சூர்யாவின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் கதாபாத்திரம் பெயர் மட்டும் வெளியிடவில்லை.