ஓஹோ இதுக்கு தான் அப்படி கம்பு சுத்துனாங்களா.. மிரட்டல் லுக்கு.. மாளவிகா சம்பவம்.. போட்டோ வைரல்.

Vikram malavika thangalaan look

சீயான் விக்ரம் நடிப்பில் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் thangalaan. இந்த படம் கிராபிக்ஸ் ரொம்ப நன்றாக போகும் பட்சத்தில் இந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கு இல்லையென்றால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வர்ற வாய்ப்பு இருக்கிறது என்று trade சொல்லுகிறது.

இன்று மாளவிகா மோகனின் பிறந்தநாள். இவங்க இந்த படத்தில் ரொம்ப முக்கியமான ரோல் பண்றாங்க. சண்டை காட்சிகளில் எல்லாம் நடித்திருப்பாங்க என்று தோன்றுகிறது. படம் ஆரம்பிச்சதில் இருந்தே இவங்க கதாபாத்திரம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அப்படி இவங்க என்ன இந்த படத்தில் செஞ்சிருக்காங்க என்று.

Vikram malavika thangalaan look

பிறந்தநாள் என்றால் பிறந்தநாள் gift கொடுக்கணும் அல்ல. அதான் படக்குழுவிடம் இருந்து இவங்களோட லுக் பிறந்தநாள் பரிசாக வந்திருக்கிறது. செம்ம மிரட்டலா இருக்கு. என்ன மாதிரி ரோல் என்று எல்லாம் தெரியவில்லை ஆனால் செம்ம மாஸ்ஸா இருக்காங்க. கண்டிப்பா இவங்களோட நடிப்பு எல்லாராலும் பாராட்டப்படும் என்று நினைக்கிறோம்.

தங்கலான் 100% ஆஸ்கார் விருதுக்கான ஒரு content படம் 🥵 கமல் சார்ர நியாபக படுத்துற அளவுக்கு ஒரு நடிகர் இருக்கார்னா அது விக்ரம் சார் தான் என்று விக்ரம் நடிப்பை பார்த்து மிரண்ட படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா 💥❤️‍🔥

லேட்டஸ்ட் போட்டோ:

Related Posts

View all