ரோலேக்ஸ் சாருக்கு ரோலேக்ஸ் வாட்சை பரிசளித்த கமல்.. விலை இவ்வளவு லட்சமா? போட்டோஸ் வைரல்..!
விக்ரமின் மெகா ப்ளாக்பஸ்டர்result கமலை உற்சாகப்படுத்தியுக்ளது. மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கும் அவர் நேற்று டைரக்டர் லோகேஷ் கனகராஜுக்கு காரை பரிசாக அளித்தார்.
அதை தொடர்ந்து வேலை செய்த உதவி இயக்குனர்களுக்கு பைக்கை பரிசாக கொடுத்தார்.
சிறப்பு தோற்றத்தில் வந்த சூர்யாவிற்கு இன்று rolex வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல்.
கமல் பரிசளித்த rolex வாட்சின் விலை: