பா. ரஞ்சித் படம்னாலே அந்த மாதிரி படமா தான் இருக்கும்ன்னு சொல்வாங்க. இவரு என்ன இவ்வளவு மாசா இருக்காரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

திரௌபதி திரைப்படத்திற்கு பதில் சொல்லும் விதமாக பா.ரஞ்சித் படம் எடுத்துள்ளார் நட்சத்திரம் நகர்கிறது படம் மூலம் அது அவருடைய உரிமை. இந்த சமுதாயத்தில் பா ரஞ்சித் போன்ற ஒருவர் தேவை என்றால் மோகன் சத்ரியனும் தேவை. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் எல்லா சமுதாயத்தையும் நேரடியாக தாக்கியுள்ளார். இதற்கு பதில் திரௌபதி 2 படத்தில் இருக்கும் என்று ஒரு சமுதாயத்தினர் ஒரு இயக்குனரின் ரசிகர்களின் கருத்து.
பா.ரஞ்சித் வெற்றிமாறன். இவர்களைப் போல் படம் பண்ணுவதற்கு மோகன் ஜி க்கு அறிவும் இல்லை அனுபவமும் இல்லை தெளிவும் இல்லை. வெற்றிமாறன் பா ரஞ்சித் சினிமாவில் இவர்களுடைய உயரம் என்பது மிகப் பெரிய 100% என்றால். அவருடைய உயரம் 10% அவங்க கூட இவனை கம்பர் பண்ணாதீங்க. அவர்கள் நல்ல படைப்பாளிகள் என்பது இன்னொரு சமுதாய மக்களின் கருத்து.

நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு பின் இதுக்கு எல்லாம் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் நீங்க பேசிட்டே இருங்க எனக்கு வேலை இருக்கிறது என்று சீயான் விக்ரமுடன் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுவரை வெளிவந்த ரஞ்சித் படம் போன்று இல்லை. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படம். 3டியிலும் சுட செய்கின்றனர். இந்த தலைப்பு அறிவிப்பின் போது ஒரு வீடியோ விற்றிருந்தாங்க, அந்த அலையே இன்னும் ஓயவில்லை.
அதற்குள் விக்ரம் அவரோட கெட்டப் போட்டோஸ் எல்லாம் போட்டிருக்கார். செம்ம மாசா இருக்காரு. தாடி என்ன அவ்வளவு தூரம் விட்டிருக்காரு. என்ன விஷயமா இருக்கும் என்று தெரியவில்லை. KGF-ல் நடக்கும் கதை இது. உண்மையாக அங்கு மக்கள் பட்ட வலி, வேதனைகளை பற்றி சொல்லும் கதை. அடுத்த சம்பவம் லோடிங்.
Thangalaan Teaser: