மாஸ் டா பா.ரஞ்சித்.. இவ்ளோ confident-ஆ இருக்காரு.. கண்டிப்பா சம்பவம் செய்வது உறுதி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் அறிவிப்பு வந்தது விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது பா.ரஞ்சித் என்று. படத்தின் பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்தது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
தற்போது அந்த படத்தை பா.ரஞ்சித்தே ஒரு இன்டெர்வியூவில் பேசியிருக்கிறார்.
இந்த படம் அவர் காலா படத்தை முடித்தவுடன் செய்வதாக இருந்திருக்கிறது, அப்போது KGF படம் உருவாகி வந்ததால் இவர் அதை எடுக்கவில்லை. ஏனென்றால் 19ம் நூற்றாண்டில் இவர் எடுக்கும் படமும் KGF மக்களின் வாழ்க்கையை பற்றியதே.
KGF படம் வந்ததால் இந்த படத்துக்கு ஒரு ப்ளஸ் KGF என்ற பெயர் மக்கள் மனதில் பதிந்திருக்கும்.
இந்த படம் 3டியில் எடுக்கப்படவுள்ளது. அதனால் இப்போது இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
Viral Video:
#Chiyaan61 Update⭐#PaRanjith : Chiyaan61 Will Be a Totally Differnt Film From KGF🔥It Deals about People during Pre-Independence💥It will Be a Huge Budget Film👌🏼#ChiyaanVikram will Be Seen in New Getup That what fans Expect😎
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 2, 2022
Interview By @vinuarvind pic.twitter.com/WzbYj57LAC