வெளியானது 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர்.. ஹாட் வாணி போஜன்.. வீடியோ வைரல்..!
விக்ரம் பிரபுவின் அடுத்த த்ரில்லர் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்சயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார், சாகர் இசையமைத்துள்ளார்.
இந்த தனஞ்சயா கன்னட சினிமாவின் முக்கியமான நடிகர், சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திலும் வில்லனாக தான் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டீசர் மிக அருமையாக உள்ளது. விக்ரம் பிரபுக்கு அடுத்த ப்ளாக்பஸ்டர் லோடிங்.
Teaser: