ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம்.. விஜய் படம்.. சஸ்பென்ஸ் உடைத்த கமல்.. வைரல் வீடியோ..!
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பில் நிறைய சுவாரசியமான கேள்விகளுக்கு உலகநாயகன் பதிலளித்தார்.
அதில் இந்த கேள்வியும் அடங்கும். ரஜினியுடன் எப்போ படம்? எப்போது விஜயை வைத்து ஒரு படம் என்று. ரசிகர்கள் சந்தோசபடும் விதமாக கமலும் பதிலளித்துள்ளார்.
ஏன் விஜயை அய்யா என்று சொன்னேன் என்பதற்கு “எல்லாம் ஒரு படத்துல சொல்றது தான் என்று கூறியுள்ளார்.”
Viral Video:
லோகேஷ் - ரஜினிகாந்த் - கமல் கூட்டணி? : சஸ்பென்சை உடைத்த கமல்ஹாசன்!#SunNews | #vikram | #KamalHassan | #LokeshKanakaraj | #Rajinikanth | @ikamalhassan | @rajinikanth pic.twitter.com/Y1Ijj24FpM
— Sun News (@sunnewstamil) June 9, 2022