3 வருசமா எந்த படமும் தியேட்டர்ல ரிலீஸ் ஆகல.. இருந்தாலும் அரசன் தான். விக்ரம் வருகை.. அதிர்ந்த திருச்சி. வீடியோ வைரல்.

Vikram trichy cobra release promotions

சீயான் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன்ஸ்காக இப்படி ஊர் ஊராக செல்வது நீண்ட நாள் கழித்து நாடாகும் சம்பவம். இதற்கு முன் எப்போது நடந்து என்பது நினைவு கூர முடியவில்லை.

இதிலிருந்தே தெரிகிறது படத்தில் மேல் இவருக்கு உள்ள நம்பிக்கை. திருச்சியில் மக்கள் வெள்ளத்தில் இன்று மிதந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதற்கு முன்னர் இதேபோல் அஜித்துக்கு நடந்தது.

இதில் ரொம்ப எமோஷனல் அடைந்த சீயான் விக்ரம் போட்ட ட்வீட்:

இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.

Vikram trichy cobra release promotions

Vikram trichy cobra release promotions

Vikram trichy cobra release promotions

பெரிய நடிகர்கள் வந்தாலே எதாவது ஒரு விரும்பத்தக்க சூழல் ஏற்படும். ஒரு சில நடிகர்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் விக்ரம் அதையும் அட்ரஸ் செய்துள்ளார்.

அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.
#CobraTrichy

Latest Photos:

Related Posts

View all