விக்ராந்த் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் ஹீரோயின் ஷெரின். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

அடிக்கடி காணாமல் போய் விடுகிறார் நடிகர் விக்ராந்த். ஒரு சில நல்ல படங்களில் நடித்தார், பின்னர் ஒரு சில மோசமான படங்கள். நீண்ட நாட்களுக்கு பின் மற்றொரு படம்.

சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகும் என்று படத்தின் இயக்குனர் விபி நாகேஸ்வரன் நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார்.

விக்ராந்த் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் ஹீரோயின் ஷெரின். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

சந்தனத்துடன் சூப்பர்ஹிட் ‘டிக்கிலோனா’ படம் நடித்த நடிகை ஷிரின் கஞ்ச்வாலா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தமிழ் (டாணாக்காரன் படத்தின் இயக்குனர்), வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாசாணி.

விக்ராந்த் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் ஹீரோயின் ஷெரின். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

விக்ராந்த் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் ஹீரோயின் ஷெரின். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

விக்ராந்த் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் ஹீரோயின் ஷெரின். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Related Posts

View all