பேரு விக்ராந்த் ரோனா.. கேஜிஎப்பை மிஞ்சிய பிரமாண்டம்.. ஹாட் ஜாக்குலின்.. வீடியோ வைரல்..!
கன்னட சினிமா கேஜிஎப் மாதிரி பிரமாண்ட படங்கள் வந்த பிறகு அவங்களோட filmaking range வேற லெவெலுக்கு மாறிடுச்சு.
அதற்கு சாட்சி தற்போது ரிலீசான விக்ராந்த் ரோனா படத்தின் ட்ரைலர்.
படத்தில் ஹீரோவா கிச்சா சுதீப், கன்னட சூப்பர்ஸ்டார், அங்க இவரை பாட்ஷான்னு கூப்பிடுவாங்க. புலி, நான் ஈ படத்தோட வில்லன்.
இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை தனுஷ் வெளியிட்டிருக்காரு. மேலும் இந்த படம் KGF மாதிரி இந்தியாவின் முக்கிய மொழிகளில் ரிலீஸ் ஆகுது.
இந்த ட்ரைலரே ஒரு visual ட்ரீட் தான். அவ்வளவு உழைப்பு போட்ருக்காங்க. ஒவ்வொரு frameலயும் அது தெரியுது. இதுவும் இரண்டு பாகமா ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கு.
வைரல் ட்ரைலர்: