விமல் அண்ணா is back.. முரட்டு பிரஸ்ட் லுக்.. வேற லெவல் டைட்டில்.. வேற லெவல் போட்டோ வைரல்..!
‘விலங்கு’ படம் மூலம் தமிழ் சினிமாக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்காரு. அதுவும் ரொம்ப நாள் கழிச்சு இவருக்கு ஒரு நல்ல ஹிட்.
ஒரு காலத்துல back to back ஹிட் கொடுத்த மனுசன். இவ்வளவு நாள் கழிச்சு அவரோட படத்தின் முதல் பார்வை வந்திருக்கு.
டைட்டில் ‘துடிக்கும் கரங்கள்’ன்னு வெச்சிருக்காங்க. 1983ம் ஆண்டு வெளியான ரஜினி படத்தின் டைட்டில் இது. கண்டிப்பா இந்த படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கும்.