இருடா.. எங்களுக்கும் ஒரு மாதிரி தான் இருக்கு பார்த்தா.. நல்ல படம்.. அனுஷயா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் விமானம். சமுத்திரக்கனி ஏன் versatile நடிகர் என்று மீண்டும் நிரூபணம் செய்துள்ளார். இந்த படத்தில் இவர் கால் இல்லாத ஒரு handicap மாதிரி நடிக்கிறார். ஒரு பையனுக்கு அப்பா ரோல். இந்த கதையே இவங்க இரண்டு போரையும் சுற்றி நடப்பது தான.
நாம் சின்ன வயதில் குழந்தையாகி இருக்கும்போது எதாவது ஆசைப்பட்டால் அதை எப்படியாவது கொடுத்து மகிழ்வித்து விடவேண்டும் என்பது தான் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கும். இதுவே பணக்காரர்களுக்கு மகனாகவோ, மகளாகவோ பிறந்தால் பிரச்னை இல்லை. எதாவது ஆசைப்பட்டால் உடனே கிடைத்துவிடும்.
அதுவே ஒரு மிடில் க்ளாஸ் அல்லது அதுக்கும் குறைவான வருமானம் ஈட்டி வரும் பெற்றோருக்கு மகனாக பிறந்தால் நாம் சின்ன வயதில் ஆசைப்பட்டது கிடைக்காமல் போக நிறைய வாய்ப்புண்டு. அதை எண்ணி எண்ணி அதன் ஏக்கம் தான் கடைசியில் மிஞ்சும். இந்த படமும் அந்த பாசப்போராட்டத்தை பற்றி தான் பேசுகிறது.
இப்படியொரு படகில் என்னடா ஒரு செம்ம சூடான பாட்டு வேற வெச்சிருக்கீங்க என்று கேள்வி இருந்தது. இவர்கள் சந்திக்கும் மனிதர்கள் சுற்றியுள்ள மனிதர்களும் feature ஆகணும் இல்ல, ஒரு பத்தாயிரம் ரூபாய் கிடைத்தால் மகனின் கனவை நிறைவேற்ற தவிக்கும் அப்பா. பார்க்கலாம் இந்த படம் எப்படி ஒர்கவுட் ஆகுது என்று.
Video: