என்னா குத்து.. முரட்டு குத்து போட்ட அதிதி. அப்படி ஒரு எனர்ஜி.. செம்மயா வைப் பண்ணலாம். வீடியோ வைரல்.
தேன்மொழி கதாபாத்திரம் தான் இப்போ தமிழ் சினிமா பசங்களோட கடந்த இரண்டு மாத வைப். தேன்மொழி மாதிரி லவ்வர் இல்லையே, தேன்மொழி மாதிரி பிரண்ட் இல்லையேன்னு.
“விருமன் தேன்மொழி” கேரக்டர். “திருச்சிற்றம்பலம் தேன்மொழி”(ஷோபனா) கேரக்டர் தான் நீண்ட நாள் களைத்து ரொம்ப பாதிப்பை ஏற்படுத்திய கதாபாத்திரங்கள். விருமான் படத்தில் அதிதிக்கு இப்படி ஒரு debut யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாங்க.
அவங்க டான்ஸ்ல அவ்வளவு எனர்ஜி. சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளாக வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு ஒரு முரட்டு குத்தான பாடல் யாருக்கும் அமையல. ஹீரோவை விட ஹீரோயின் குத்து பாட்டுக்கு ஆடும்போது தான் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கும்.
அந்த நீண்ட நாள் குறையை அதிதியை வெச்சு முத்தையா தீர்த்துட்டார். அந்த வீடியோ தான் இணையவாசிகள் வைப்.
Viral வீடியோ: