என்னா பண்ணிட்டு இருக்கீங்க? கிண்டி விளையாடிட்டு இருக்கேன்.. யார்ரா நீங்கெல்லாம்? விருமன் இசை வெளியிட்டு விழா வீடியோ வைரல்.
கார்த்தி, அதிதி நடிக்கும் விருமன் படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
ஒரு விழா நல்லா போய்ட்டு இருந்தா எவனுக்கும் புடிக்காது போல என்று பேச்சு வார்த்தையில் சொல்வது உண்டு. அது இன்று நடந்துள்ளது. விழா என்னமோ சிறப்பாக தான் நடந்தது.
அதை விட வெளியில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்கு வைக்கப்பட்ட மைக் எடுக்கும் போது செய்தி சேகரிக்க வந்த இருவருக்கு மோதல் ஏற்பட்டது. பெரிய மோதல் இல்லை, ஆனால் பயங்கர காமெடி.
Viral Video:
Ennada Panitu erukinga pic.twitter.com/Zq7E8GLEXJ
— ᴊᴀᴍᴇs ᴡᴀʟᴋᴇʀ (@JamesWalkerOffl) August 3, 2022