இந்த வீடியோவே இவ்வளவு வெறித்தனமா இருக்கே.. அப்போ படம்.. வேற லெவல் ப்ரோமோ வீடியோ வைரல்.
![Viruman sneak peek video](/images/2022/08/11/viruman-sneek-peek-video-1.jpeg)
தமிழ் சினிமாவுல கிராமத்து கதை எடுத்தா எங்களை பொறுத்தவரை இரண்டே கதாநாயகர்களுக்கு மட்டும் தான் கச்சிதமா பொருந்தும்.
ஒன்னு - உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்து நம்ம கார்த்தி.
இந்த டீசர்/ட்ரைலர்/ஸ்னீக் பீக் பார்க்கும் போதே தெரியுது படம் எப்படி இருக்கும்ன்னு. அதுவும் கார்த்தி கிராமத்து கதை பண்றார் என்றாலே அது ஒரு போதை.
அவ்வளவு நச்சுன்னு இருப்பார். அந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். இந்த விருமன் படத்திலும் அவருக்கேத்த குசும்பு, நய்யாண்டி, மாஸ், லவ்வு எல்லாமே இருக்கு.
நாளை ரிலீஸ். பந்தயம் அடிக்க போறது உறுதி.
![Viruman sneak peek video](/images/2022/08/11/viruman-promo-video-1.jpeg)
![Viruman sneak peek video](/images/2022/08/11/viruman-promo-video-2.jpeg)
![Viruman sneak peek video](/images/2022/08/11/viruman-promo-video-3.jpeg)
Viral Video: