நாலு இருக்கில்ல ஒன்னு போனாப் போகுது சூடு டா.. கார்த்தியின் மிரட்டல் விருமன் ட்ரைலர். வீடியோ வைரல்.
முத்தையா படம் என்றாலே கிராமத்து சப்ஜெக்ட் தான். ஏற்கனவே ரிலீசான மருது, கொம்பன் எல்லாம் பெரிய ஹிட் படங்கள். இயக்குனர் ஹரி முன்னாடி பண்ண வேலையை இப்போ முத்தையா சரியா பண்ணிட்டு இருக்காரு.
அதிதி சங்கருக்கு தாய் விட பெரிய அறிமுக படம் இருக்க முடியாது. பருத்திவீரன்ல வர்ற ப்ரியாமணி போல இளைஞர்கள் மனதை கண்டிப்பாக கொள்ளை அடிப்பார். இந்த வீடியோல வந்த சில சீன்ஸ் அதை பிரதிபலிக்கிறது.
கிராமத்து கதையில் வெற்றி அடைந்த பருத்திவீரன்,கொம்பன் வரிசையில் விருமன் படமும் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
பட ட்ரைலரே B & C சென்டர்ல அடிச்சு ட்ஜூகிடும். கதை மட்டும் கொஞ்ச நல்லா இருந்துச்சுன்னா படம் 100 கோடி அசால்ட்டா வசூல் செய்யும்.
யுவன் BGM பட்டையை கிளப்பிட்டாரு. ஆகஸ்ட் 12ம் தேதி படம் சம்பவம் செய்யும் போல.
Viral Video: