கருப்பு RX 100.. கிராமத்து காதல்.. இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. ஹாட் அதிதி.. விருமன் வீடியோ வைரல்.
விருமன் படம் கார்த்தியின் அடுத்த வெளியீடு. இந்த வருசம் மட்டும் கார்த்திக்கு மூன்று படங்கள் அதுவும் அடுத்தடுத்து. விருமனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் அதை தொடர்ந்து தீபாவளிக்கு சர்தார்.
நாளை விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் கோலாகலமாக நடக்கிறது. நடிகர் சூர்யா, இயக்குனர் சங்கர் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
சங்கர் மகள் அதிதிக்கு இது முதல் படம் வேற. பாட்டு எல்லாம் பார்க்கும்பொழுது சூப்பராக நடித்திருப்பார் என்று தோன்றுகிறது.
வாடி என் கருப்பட்டி.. என்று யுவனின் குரலில் தொடங்கும்போது பாட்டுக்கே இனிமை சேர்கிறது.. கேட்ட உங்களுக்கு எப்படி நண்பர்களே?
பட்டணத்து இசையாக இருந்தாலும் சரி பட்டிக்காடு இசையாக இருந்தாலும் சரி யுவன் யுவன் தான்.
Video: