பொண்ணு யாருன்னு தெரியுதா? வா வாத்தி சம்யுக்தா.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Virupaksha trailer viral

RRR, காந்தாரா உனக்கு religious படம் ஓடும்னு idea குடுத்திருக்கு. RRR Making தான் main. Baba religious கதை கூட இல்ல. ஆனால் அந்த படத்தை ஸ்மீபத்தில் ரிலீஸ் செய்து பெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதன் காரணமாக நிறைய படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது அந்த சாயலில். அப்படி தெலுங்கில் மீண்டும் ஒரு படம் தான் விருபாக்ஷா.

காந்தாரா படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை என்ற செய்தி பார்த்தேன். இது நான் எதிர்பார்த்த ஒன்றும் கூட. OTTல் வந்ததால் நானும் காந்தாரா பார்த்தேன். எந்த Goosebumps உணர்வையும் படம் தரவில்லை என்பதே நிதர்சனம். மிகவும் சுமார் ஆன படம் என்பது பல மக்களின் கருத்து. ஆனால் எப்படியோ உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செஞ்சிருச்சு.

Virupaksha trailer viral

எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போன படம். காந்தாரம் பற்றிய சரித்திரம் என்று நினைத்திருந்தேன். அம்புலிமாமா கதைதான் என்று முதல் பத்து நிமிடங்களிலேயே நம்மைத் தயார் படுத்தி விடுகிறார்கள். திரைக்கதையும் மேக்கிங்கும் பின்னணி இசையும் வேற லெவல் என்பது இன்னொரு தரப்பு மக்களின் கருத்து.

இந்த Virupaksha படம் ரிலீஸ் ஆனால் தான் இந்த படத்தின் கதை என்னவென்று தெரியும். ஆனால் அதற்கு முன்னர் பல பேர் இது தான் என்று கணித்திருப்பாங்க. இதுவும் ஒரு பேண்டஸி படம் தான். சாய் தரம் தேஜ் நடிச்சிருக்காரு. ட்ரைலர் மிரட்டுது. சம்யுக்தா மேனன் அவ்வளவு அழகா இருக்காங்க. நீங்களே பாருங்க.

Video:

Related Posts

View all