தேவதைடா சுனைனா.. விஷால் வெறித்தனம்.. Bgm கிங் யுவன்.. மிரட்டல் லத்தி வீடியோ வைரல்.
லத்தி சார்ஜ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மேடைக்கு லத்தியுடன் வந்து பஞ்ச் டயலாக் பேசி மாஸ் காட்டினார் நடிகர் விஷால்.
லத்தி, தொப்பி, காக்கி உடை சகிதம் கான்ஸ்டபிள் தோரணையில் லத்தி ஜார்ஜ் டீசர் வெளியீட்டு மேடையில் தோன்றி ரசிகர்களை குஷி படுத்தினார்.
போலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு லத்தி ஜார்ஜ் படம் அர்ப்பணம் எனவும் பேச்சு.
இந்த படத்தின் மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
Viral Video: