லத்தி படம் கிலிம்ப்ஸ்.. ப்பா சும்மா மிரட்டுது.. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vishal birthday special update

29 ஆகஸ்ட், புரட்சி தளபதி விஷால் அவரோட பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவரோட விரைவில் வெளிவர இருக்கும் லத்தி படத்தின் கிலிம்ப்ஸ் விட்ருக்காங்க. கிட்டத்தட்ட 2 நொடிகள் தான் ஆனாலும் என்னா எனர்ஜி, சும்மா தெறிக்க விட்ருக்காரு.

Vishal birthday special update

இந்த லத்தி படம் விஷால் இவரோட நண்பர்கள் நந்தா, ராணாவுக்காக பண்ணிருக்காரு. நண்பர்கள் என்றால் தான் இவருக்கு உயிர் ஆச்சே, அவங்களுக்கு ஒண்ணுன்னா இறங்கி செய்வாரு.

Vishal birthday special update

இந்த படம் தயாரிக்க ஆரம்பிக்கும் போது இருவர் கையிலும் பெரிய அளவில் காசில்லை போல, ஆனால் பைனான்ஸ்ல கடன் வாங்கி தான் இந்த படம் பண்றங்க. நல்ல வேலை பெரிய பட்ஜெட் கிடையாது. விஷாலும் இந்த படத்தை ரொம்ப நம்புறாரு. நல்லா இருக்கும் பட்சத்தில் படத்துக்கு எப்படியும் செம்ம வரவேற்பு கொடுப்பாங்க மக்கள்.

Vishal birthday special update

அதுக்கு எடுத்துக்காட்டு இப்போ ரிலீசான டைரி படம். தொடர்ந்து மூணு மாசமா அருள்நிதி படம் வந்துட்டே இருக்கு, இருந்தாலும் கன்டென்ட் நல்லா இருந்ததால் சளிக்காம மக்களும் பொய் நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க.

இந்த வீடியோ பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருது, பார்ப்போம் படம் எப்படின்னு.

Viral Video:

Related Posts

View all