டீசருக்கு ஒரு டீசர்.. இதுவே இவ்ளோ மாஸா இருக்கு.. அப்போ மெயின் picture? லத்தி வீடியோ வைரல்.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தின் டீசருக்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது.
உண்மையான டீசர் ஜூலை 24ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது.
யுவன்-விஷால் சேரும்போதெல்லாம் இசையால் திரை தீப்பிடிக்கும். அதேபோல் தான் இந்த படமும் போல. இந்த டீச்சருக்கே இவளவு மாஸ் என்றால், 24ம் தேதி இருக்கு விருந்து.
இந்த படத்தை விஷால் ரொம்ப நம்புகிறார், இந்த படத்திற்காக அவர் போட்ட உழைப்பு சாதாரணம் அல்ல. பல அடி, ரத்த காயங்கள். இருப்பினும் உண்மையாக உழைத்துள்ளார்.
Viral Video: