விஷால் தான் ஸ்டண்ட் செய்வதில் கிங்கு.. ப்பா பெரிய சம்பவம் இருக்கு படத்தில். சுனைனா ஹாட். லத்தி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘லத்தி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்த படத்தின் ட்ரைலர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் எகிறி இருந்தது. இன்று அந்த எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருந்தது என்று சொல்லலாம். விஷால் ஸ்டண்ட் செய்யும்போது மட்டும் அவ்வளவு ரியலா இருக்கு பார்க்க.
லத்தி படத்தை விஷால் ரொம்ப நம்புறாரு. இந்த படத்தை தயாரித்தவர்கள் அவருடைய நண்பர்களான ராணாவும், நந்தாவும். தன்னுடைய நண்பர்களுக்கு சம்பாதிச்சு கொடுக்கணும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆவது கூடுதல் பலம், வசூல் அள்ள நிறைய வாய்ப்பு இருக்கு. மேலும் விஷால் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு எப்போது இருக்கும்.
இந்த படம் ஒரு மதத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பதும், ஆனால் பல்வேறு பிரச்சனைகள் ஆகவில்லை. நல்ல ஒரு போலீஸ் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஹீரோக்கள் நடித்தாலே கான்ஸ்டபிளாக எல்லாம் நடிக்கமாட்டாங்க, ஆனால் இவர் அடித்தளம் போயிருக்காரு அதுக்கு. கண்டிப்பா படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் டீசர் வெளியீட்டு விழாவில் கான்ஸ்டபிள் வேடத்திலேயே மேடைக்கு வந்து மாஸ் காட்டினார்.
எப்போவுமே சுனைனாக்கும் விஷாலுக்கும் அந்த லவ் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் ஆகும். இரண்டு பேரும் இந்த படத்தில் கணவன் மனைவியா வர்ராங்க. ஒரு பையனுக்கு தாய், தந்தையாக. முதல் பாதி பேமிலியுடன் ஜாலியாக போகும் போல, இரண்டாம் பத்தியில் தான் crime சீன்ஸ் எல்லாம் வருது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தான் விஷால் ஸ்டண்ட் காட்சிகளுக்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். நிறைய அடி எல்லாம் கூட வாங்கியிருக்கிறார். அவர் பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பா பலன் கிடைக்கும்.
Video: