நல்ல வேல விஷாலுடைய அனகோண்டாக்கு ஒன்னும் ஆகல.. முரட்டு குத்து லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
நடிகர் விஷால், SJ சூர்யா நடிப்பில் வரும் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் நாயகி ரித்து வர்மா. செம்ம க்யூட்டான கதாநாயகி. ரொம்ப நாள் களைத்து மீண்டும் தமிழ் படகில் நடிக்கிறாங்க. சமீபதஹில் அவங்க நடிச்ச வெப் சீரிஸ் செம்மையா ஹிட் ஆச்சு. ஒரு எபிசொட் என்றாலும் தரம்.
இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல hype இருக்கு. தளபதி விஜய் வெச்சு ப்ரோமோ ல ஸ்டார்ட் பண்ணாங்க. அது அப்படியே பத்திக்கிச்சு. விஷால் போட்ட போஸ்டலையே விஜய் கூட இருக்கும் போஸ்டுக்கு தான் அதிக லைக்கே. அது உணர்த்துகிறது தமிழ் சினிமாவில் இப்போது யாருக்கு அதிக ஸ்டார் பவர் இருக்கு என்று.
இந்த படம் வேற ரிலீஸ் ஆகுது, படகின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி அது செம்ம ஹிட்டு. நடிகர்கள் விஷால், SJ சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிக்கிறாங்க. ஜிவி பிரகாஷ் சும்மா இசையில் மிரட்டி விட்டாரு. அந்த BGM இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இப்போ படத்தின் அடுத்த பாடலை வெளியில் விட்டிருக்காங்க.
இ லவ் யு டி தான் இந்த பாடல் பெயர். இளமையான விஷால் இந்த தோற்றத்தில் இருக்காரு என்றால் கண்டிப்பா டைம் ட்ராவல் காட்சியா தான் இருக்கும். அதுவும் ரித்து வர்மா நைட்டில செம்ம அழகா இருக்காங்க. இவங்க பெருசா டான்ஸ் ஆடி பாத்ததில்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு செம்ம குத்து குத்திருக்காங்க. ஒரு செம்ம வசனம் கடைசியில்.
Video: