செம்ம ஹீரோயின்.. விஷால் உயரத்துக்கு இவங்க தான் கரெக்ட்டா இருப்பாங்க.. ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
விஷால், எஸ்.ஜெ.சூர்யா இணைந்து நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்துக்கான பூஜை நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. ஒரு சில பத்திரிகைகள் இந்த படம் ட்ராப் ஆனது என்று அறிவித்தனர்.
ஆனால் இல்லை. லத்தி படத்தின் வேலைகளை சமீபத்தில் முடித்த விஷால் தற்போது அவரின் அடுத்த பட ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளார்.
இந்த படத்தின் இயக்குனர் திரிஷா இல்லனா நயன்தாரா, AAA படத்தின் இயக்குனர் ஆதிக். இந்த படத்தின் நாயகி ரித்து வர்மா. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை வந்தார். இந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.