'லத்தி'ல சுனைனா செம்மயா இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Vishal sunaina in laththi

விஷால் நடிக்கும் படம் ‘லத்தி’, இந்த படத்தில் இவரு போலீஸ் கான்ஸ்டபிலா நடிக்கிறாரு. இந்த படம் ரொம்ப எதார்த்தமான கதைக்களம். சூப்பர் ஸ்டாண்ட்ஸ் இல்லாம natural-ஆ இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

இந்த படத்தோட சமீபத்தில் வெளியான ஸ்டில்ஸ் கதை சொல்லும். இந்த படைத்திராக விஷால் நிறைய அடி வாங்கிருக்காரு, ரத்த காயம் இருந்தாலும் அந்த படத்தின் மீது இருந்த லவ்னாலே எல்லாத்தையும் தாங்கிட்டு நடிச்சிருக்காரு.

Vishal sunaina in laththi

சுனைனா ஹீரோயின்னா பண்றாங்க. பாண்டியநாடு படம் மாதிரி இதுவும் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கிறாங்க.

Vishal sunaina in laththi

Vishal sunaina in laththi

Vishal sunaina in laththi

Vishal sunaina in laththi

Related Posts

View all