அதை சீக்கிரம் பண்ணுங்கடா.. விஷால் கல்யாணம் பண்ணாம ஏமாத்திட்டு இருக்கான்.. வீடியோ வைரல்.
நேற்று லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறின.
அதில் முக்கியமான ஒன்று உதயநிதி விஷாலை கலாய்த்தது.
விஷால் அந்த நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்தால் தான் கல்யாணம் என்று கூறினார், அதை கொஞ்சம் சீக்கிரம் கட்டுங்கடா இதை சொல்லி கல்யாணம் பண்ணாமல் ஏமாத்திட்டு இருக்கான் என்று கூறியவுடன் அரங்கத்தில் சிரிப்பலை.
பின்னர் பேசிய விஷால் கூறியது, நடிகர் சங்க கட்டடத்தில் கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் வரவேண்டும், இதுதான் என் ஆசை என்று கூறினார்.
லத்தி சார்ஜ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில்..
Viral Video: