கடைசில இவரும் டிரஸ் இல்லாம போட்டோ போட்டாரு.. போட்டோ எடுத்தது அவரோட மனைவி. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
பாலிவுட்ல சமீபத்தில் ரன்வீர் சிங் நிர்வாணமா போட்டோஷூட் எடுத்தாரு. அது எதற்காக என்றால் Burt Reynolds என்பவருக்காக ஒரு tribute.
அவர் அமெரிக்காவை சேர்ந்த நடிகர். 2018ம் ஆண்டு மறைந்தார்.
தற்போது அதே பாணியை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்துள்ளார். அவரும் அதே போல போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த போட்டோஷூட் எடுத்து அவரின் மனைவி.
இந்த போட்டோஷூட்டை சிலர் ஹாட் என்று கருத்து தெரிவித்தாலும், பல எதிர்மறையான விமர்சனங்களே.
எனினும் அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல்.
Well... joining the trend !
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 23, 2022
P.S
Also when wife @Guttajwala turns photographer... pic.twitter.com/kcvxYC40RU