இரண்டு தரமான ஹீரோஇன்ஸ்.. விஷ்ணு விஷால் சம்பவம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Vishnu vishal next titled aryan

தமிழ் சினிமாவோட இன்னொரு underated நடிகர்ன்னா அது விஷ்ணு விஷால் தான். இவர் நடிக்கும் படங்கள், போடும் கெட்டப் எல்லாமே தரம் தான். ஆனால் என்னவென்று தெரியவில்லை அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் கூடவில்லை. ஆனால் இவர் படம் வரும்போது எல்லாரும் போய் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பர்.

Vishnu vishal next titled aryan

இவர் படங்கள் மினிமம் கேரண்ட்டி படங்கள். கண்டிப்பாக மொக்கையா இருக்காது. ஒன்னு பெரிய ஹிட் இல்லனா ஆவெரேஜ். இந்த இரண்டுக்கும் இடையில் தான் இவரோட சினிமா வாழ்கை. தமிழ் சினிமாவின் successful நடிகர்.

Vishnu vishal next titled aryan

இவரும் அருள்நிதி போல தரமான த்ரில்லர் படங்களை தேர்ந்து எடுத்து நடிப்பவர். மேலும் அவர் நடித்த ராட்சசன், சமீபத்தில் வெளியான FIR படத்தை எல்லாம் மிஞ்ச இன்னும் எந்த படமும் வரவில்லை.

Vishnu vishal next titled aryan

தற்போது இப்போ புது த்ரில்லர் படம் ஒன்னு நடிச்சிட்டு இருக்காரு. அந்த படத்தின் பெயர் ஆர்யன். இந்த படத்தில் தரமான ரெண்டு ஹீரோயின்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன். இவங்க ரெண்டு பெரும் happening கதாநாயகிகள்.

படத்துக்கு இசை சாம் CS. ப்ரோமோக்கே தரமான இசை.

Latest Video:

Related Posts

View all