ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க எனக்கு விஜய் தான்பா.. அஜித்துக்கு ஏற்பட்ட அவமானம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vishwak nivetha latest video

**Video:**தெலுங்கு சினிமா அடுத்து எதிர்பார்க்கும் மிகப்பெரிய படம் என்றால் Das Ka Dhamki படம் தான். இந்த படம் தமிழிலும் ரிலீஸ் ஆகுது. இந்த படத்தை இயக்கி. எழுதி, நடித்திருப்பவர் நடிகர் விஸ்வக சென் தான். இந்த படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ், சும்மா பார்க்க அப்படி இருக்காங்க. சீக்கிரம் தமிழில் படம் பண்ணுங்க மேடம்.

இந்த படத்தை பற்றி தான் தெலுங்கு சினிமா போன வாரம் பூரா பேசிட்டு இருந்தாங்க. காரணம் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் NTR. அவர் வந்தாலே அந்த ப்ரெசென்ஸ் ஒரு வைப் கொடுக்கும். அதே மாதிரி தான் அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க இருந்தது.

Vishwak nivetha latest video

தற்போது அந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் ரொம்ப சீரியஸா போய்ட்டு இருக்கு. நேற்று விஷ்வாக் சென் மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ப்ரோமோஷன் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அப்போது விஜய்/அஜித் இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு விஸ்வக சென் சற்றும் யோசிக்காமல் விஜய் பக்கம் சென்றார், ஒரு சில நொடிகள் யோசித்து நிவேதாவும்.

நிவேதா சின்ன வயதில் இருந்தே தளபதி வெறியை தான். இருந்தாலும் சர்ச்சையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ஒரு நொடி யோசித்தார், பின்னர் அப்படியே விஜய் பக்கம் சென்றார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். இந்த படத்தை பற்றி கொஞ்சம் தெரியாதவர்களுக்கு கூட இந்த ப்ரோமோ வீடியோவால் தெரிந்துவிட்டது. படத்துக்கு நல்ல ப்ரோமோஷன் காசு செலவு பண்ணாமல்.

Video:

Related Posts

View all