முரட்டு ஹாட் போட்டோவை வெளியிட்ட VJ மகேஸ்வரி.. சூடேறியது இணையதளம். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
VJ மகேஸ்வரியை சினிமாக்கு முன்னதாகவே அனைவர்க்கும் சின்னத்திரை மூலமாக தெரியும்.
அவ்ளோ fans அவங்களுக்கு. தொகுப்பாளர்க்கு இவ்ளோ ரசிகர்கள் இருக்காங்களா என்று ஒரு லிஸ்டை எடுத்து பார்த்தல் கண்டிப்பா இவங்க இருப்பாங்க.
வீரம் படத்தில் நடித்ததன் மூலமா 2கே கிட்ஸ்க்கு அறிமுகம் ஆயிருக்காங்க. அடுத்தடுத்து இவங்க பண்ற படங்கள், நிகழ்ச்சிக்கு இது உதவும்.
தற்போது இவங்க அல்ட்ரா ஹாட் போட்டோ ஒன்னு போட்ருக்காங்க. அந்த போட்டோ வைரல்.
Viral Photo:
🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/Dd2K4afD4L
— Vj_Maheswari (@maheswarichanak) July 9, 2022