ரொம்ப மோசம் நீங்க! கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி! எல்லை மீறும் விஜி பார்வதி, முகம் சுளித்த ரசிகர்கள் ஹாட் வீடியோ.
ECR கடற்கரை ரெஸ்டாரென்ட்டில் உலாவரும் வி.ஜே. பார்வதி. பார்வதி சரண் என்ற வி.ஜே. பார்வதி ஒரு வீடியோ ஜாக்கி மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் இண்டஸ்ட்ரியில் பணிபுரிகிறார். பார்வதி சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண். ‘ஆனந்த விகடனில்’ மாணவர் நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் பார்வதி.
சிறிது காலத்திற்குப் பின் அவர் சன் டிவி சேனலில் வீடியோ ஜாக்கியாக சேர்ந்தார். பின்னர் அவர் பல வீடியோ மற்றும் ஆடியோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் பார்வதி. அதன்பிறகு அவர் தனது யூடியூப் சேனலான ‘வைப் வித் பாரு’வையும் தொடங்கினார்.
அந்த சேனல் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் கலாட்டா தமிழ் சேனலுடன் சேர்ந்து பணியாற்றினார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டில், ஜீ தமிழ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர் தமிழ் 2021’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தைரியமாக தொடர்ந்து இடம்பெற்றார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்.