Pant போடமா Bedல பண்ற வேலையா இது! தொடையா இல்ல தேக்கு கட்டையா! படுக்கையில் சூடேத்தும் விஜி அர்ச்சனா ஹாட் கிளிக்ஸ்.

Vjarchana hotclicks new vijaytv

தலையில் தொப்பியுடன் அந்த வெள்ளை நிற ஹாட் அவுட்பிட்டில்.. அப்பப்பா அழகி.. வி.ஜே. அர்ச்சனாவின் கிறிஸ்துமஸ் புகைப்படங்கள்! விஜே அர்ச்சனா, ராஜாராணி அர்ச்சனா என்றால் அனைவரும் அறிவர். அர்ச்சனா புகழ் பெற்ற தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். ஹிந்தியில் வெற்றிபெற்ற தொடர் ராஜா ராணி 2 என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அர்ச்சனா ஒப்பந்தமானார். சித்து, ஆலியா மானசா நடிக்கும் இந்த தொடர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகி அதிக டி.ஆர்.பியை பெற்றது.

Vjarchana hotclicks new vijaytv

Vjarchana hotclicks new vijaytv

ஏற்கனவே அத்தொடரிலிருந்து ஆலியா மானசா விலகிவிட்ட பின்னர் அர்ச்சனாவும் விலகிவிட்டார். இதையடுத்து அவர் கூறியதாவது, “நான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன், அதனால் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன், மிஸ் யூ ராஜாராணி டீம்” என்று குறிப்பிட்டிருந்தார். அர்ச்சனா இதைத் தவிர்த்து ஒருசில குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் நாயகன் அருணுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் செய்திகள் கசிகிறது. சமூக ஊடகங்களில் அதிக ஃபேன் பாலோயிங்கை கொண்ட அர்ச்சனா அவ்வப்போது தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருவார். கிறிஸ்துமஸ் ஒருவழியாக முடிந்துவிட்ட நிலையில் பிரபலங்கள் அனைவரும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வி.ஜே. அர்ச்சனாவும் தனது கிறிஸ்துமஸ் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.

Related Posts

View all