யார்கூட அவர்கூடயா? ஜாலியாக pool-ல் நேரத்தை செலவழித்த ராஷ்மிகா மந்தன்னா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ரஷ்மிக்கா மந்தான்னா தற்போது மால்தீவ்ஸ்க்கு vacation சென்றிருக்கிறார். ரொம்ப பிஸி schedule அவங்களுக்கு இவ்வளவு நாள். அமிதாப் பச்சன் படம் ரிலீஸ், ப்ரோமோஷன் அப்புறம் தபதி விஜயோட வாரிசு ஷூட்டிங். இப்போ தான் கேப் கிடைச்சிருக்கு அதனால் சில்லிங் பண்ண கிளம்பிட்டாங்க மாலத்தீவுக்கு. இன்னும் வாரிசு படத்துல இரண்டு சாங் ஷூட்டிங் பாக்கி இருக்கு.
அவங்க ஜாலியா vacation போனது பிரச்னை இல்ல, யார்கூட போயிருக்காங்க என்பது தான் இப்போ காசிப்பா சமூக வலைத்தளங்களில் போயிட்டு இருக்கு. அவங்க தெலுங்கு நடிகர் தற்போது லைகர் படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் விஜய் தேவேரக்கொண்டா கூட தான் ஹாங் அவுட் பண்ணிட்டு இருக்காங்க என்பது வதந்தி. காரணம் ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க அப்டினு ஒரு செய்தி பரவலா இருக்கு. ஒரே நேரத்தில், இருவருமே ஒரே பிளைட்டில் மாலத்தீவு சென்றது சர்ச்சையை உண்மையாக்கும்படி உள்ளது.
மாலத்தீவு சென்ற ரஷ்மிக்கா செம்ம ஜாலியா அங்கு நேரத்தை ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காங்க. நீச்சல் குளத்தில் போட்டோ, எந்நேரம் ஜாலியா தண்ணிலேயே தான் நேரத்தை செலவளிக்கிறாங்க. மேலும், அவங்க நான் கண்டிப்பா ஒரு அக்வா கேர்ள் தான் என்ற ஸ்டோரியையும் பதிவிட்டிருக்காங்க. இன்னும் விஜய் தேவரகொண்டா அக்கௌன்ட்ல இருந்து எந்த போட்டோவும் வரவில்லை.
ராஷ்மிக்கா எதாவது போட்டோ போட்டாலே வேற லெவெலில் வைரல் ஆகும், தாப்ரோது இவங்க போட்டது நீச்சல் குலா போட்டோ வேற, ஆகாம இருக்குமா. ரசிகர்களுக்கு என்ன டவுட் என்றால், இந்த புகைப்படங்களை எல்லாம் எடுக்கிறது விஜய் தானே என்று?
இதற்கு எப்போது பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை.
Latest Photo:
PS. Swipe பண்ணி இரண்டாவது போட்டோவையும் பாருங்கள்.