அஜித்துக்கு வில்லனா? ப்பா வெறித்தனம்.. இந்த அப்டேட்காக தான் ரசிகர்கள் வைட்டிங்.. முழு விவரம்.

எச்.வினோத் தற்போது நம்ம அஜித்தை வைத்து 61வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து வருகிறது.

இன்னும் கொஞ்ச நாட்களில் மொத்த படமும் wrap செய்யப்படவுள்ள நிலையில், சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு எச்.வினோத்துடன் விஜய் சேதுபதி இணைகிறார் என்று.
உடனே நம்ம தல அஜித்துக்கு வில்லனா என்ற கேள்வி தான் ரசிகர்களிடம். ஆனால் இவர்கள் இருவரும் இணைகின்றனர் அடுத்த எச்.வினோத் படத்துக்கு.


தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்துடன், AK 61 படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியுடன் படம் பண்ணுகிறார்.