என்ன ஒரு ஆனந்தம் நம்ம விஜய் சேதுபதிக்கு.. கத்ரீனா கைப் கூட இருக்கார்ல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vjs katrina video viral

பிறக்கும் புது வருடம் விஜய் சேதுபதிக்கு ஆரம்பமே அமர்களமா இருக்கப்போகுது என்பதில் சந்தேகமில்லை. அவர் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு ட்ரீம் பண்ண மாதிரியே பாலிவுட் சூப்பர்ஸ்டார் கதாநாயகி கத்ரீனா கைப் கூட ஜோடியா நடித்துவிட்டார். அந்த படம் வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகப்போகுது. அந்த படத்துடைய ட்ரைலர் தான் இப்போ சமீபத்தில் ரிலீஸ் ஆச்சு.

ட்ரைலர் செம்ம வைரல், ஏனென்றால் அவங்க இரண்டு பேர்குள்ள பயங்கரமான கெமிஸ்ட்ரி, லிப் லாக் எல்லாம் கொடுத்தாரு நம்ம விஜய். தமிழில் கிடைக்காதது அவருக்கு பாலிவுட்ல பொய் கிடைத்திருக்கு. பயங்கரமான த்ரில்லர் படமா இருக்கப்போகுது. அதில் மட்டும் சந்தேகமில்லை, போன வருடம் ரிலீசுக்கு பிளான் பண்ணது, இப்போதான் முடிவுக்கு வந்திருக்காங்க.

Vjs katrina video viral

இந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் தான் ரொம்ப சீரியஸா போய்ட்டு இருக்கு பாலிவுட் சைடு எல்லாம். தமிழில் எப்போ ஆரம்பிப்பாங்க என்று தெரியவில்லை. எப்படியும் கத்ரீனா சென்னை வருவாங்க என்று நினைக்கிறோம். அந்த ப்ரோமோஷன் பொழுது தான் ரொம்ப க்யூட்டான வீடியோ ஒன்னு மாட்டிருக்கு, நீங்களே பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all