சக நடிகரை மேடையில் இருந்த இறங்க சொன்ன தொகுப்பாளினி.. விஜய் சேதுபதி செய்த காரியம்.. வீடியோ வைரல்.

Vjs latest video viral

“எந்த நிலைமைக்கு போனாலும் வாழ்க்கைல நமக்கு சின்ன உதவி பண்ணவங்கள கூட மறக்க கூடாது..”

ஒருத்தர் வாய்ப்பை இன்னொருத்தர் கெடுத்து விடுற பீல்ட்ல, அதுவும் இந்த காலத்துல அடுத்தவர்க்காக வாய்ப்பு வாங்கி குடுக்குற குணம்லாம் ❤️அதெப்படி சினிமாவில் வில்லனாக நடிக்கும் அனைவரும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவே இருக்காங்க. அவருடைய பெயர் அருள் தாஸ்.

படத்துல நடிக்கும் இவங்க காம்போ அனைவர்க்கும் ரொம்ப புடிக்கும். எப்போவும் எதிர்பார்போம். கடைசில இவங்களுக்குள்ள இவ்வளவு பெரிய இணைப்பு இருக்குனு எதிர்பாக்கல. ரொம்ப புடிக்கும் சூதுகவ்வும் படத்துல வர அந்த கிளி ஜோசியம் பாக்கிரவன் நீ தானே அந்த காமெடி, டேய் உடன்பிறப்பு அப்புடினு சொல்லுவாரு எல்லாம் வேரலெவல்.

Vjs latest video viral

சும்மா ஒரு மனுஷன் பல உயரங்கள தொட அவ்வளவு சுலபமா முடியாது… அவுங்களுக்கு “அடிப்படை குணம்” (basic traits) னு ஒன்னு இருக்கும் அது அந்த மனுஷன மேல தூக்கும் இல்ல அகல பாதளத்துல தள்ளிடும்!

செய்நன்றி அறிதல் இந்த அதிகாரத்துல 10 குறளும் பக்காவா பொருந்துது இந்த நிகழ்சிக்கு. மேன்மக்கள் மேன்மக்களே.

Video:

Related Posts

View all