விஜய் சேதுபதி அடுத்து ஸ்டைலிஷ் காப்.. செம்ம ஹாட் போலீசாக ஷிவானி நாராயணன். லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.

Vjs shivani first look poster viral

விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர் “DSP”, இந்த படம் முடிந்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று தான் ரிலீஸ் ஆகியிருக்கு. நீண்ட வருடம் களைத்து விஜய் சேதுபதி மீண்டும் போலிஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி சிவனை நாராயணன், இவங்களும் இந்த படத்தில் போலீஸ் தான். கொஞ்ச நாட்களுக்கு முன் அவங்க போட்டோ இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆச்சு.

சிவனை சும்மா எதாவது போட்டோ போட்டாலே இணையதளம் பத்திக்கும். சமீப காலமா அவங்க போடும் போட்டோஸ் எல்லாம் அந்தளவு ஹாட். இவங்க ரொம்ப சீக்கிரமாவே தெளிஞ்சுட்டாங்க. நான் வந்து சீரியல் ப்ரொடக்ட் கிடையாது, நான் ஒரு ஹெரோஇன் என்று. சீரியல் எல்லாம் 40 வயசுக்கு மேல பாத்துக்கலாம் என்று விட்டுட்டாங்க போல. சமீபதஹில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவரா விக்ரம் படத்தில் நடிச்சாங்க என்பது குறிப்பிடத்தக்கது.

Vjs shivani first look poster viral

இப்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன். இந்த படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் போல பொன்ராம். ரொம்ப சீரியசான போலீஸ் மாதிரி எல்லாம் தெரியல. ஆனால் முதல் லுக் அப்படி இருக்கு. ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படம் எந்த மீட்டரில் இருந்ததோ, அதேபோல் தான் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை சன் pictures தான் தயாரித்து வந்தது என்று சொல்லப்படுது. ஆனால் தற்போது இப்போ பேனர் மாறியிருக்கு, அது என்னவென்று தெரியவில்லை. சீக்கிரமே இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுது.

Related Posts

View all