எந்த பொண்ணு நம்ம crushன்னு நினைக்கிறோமோ உடனே விஜய் சேதுபதி புக் பண்ணிறாரு.. ருக்மணி லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
எப்போதுமே ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு ஹீரோயின் ரொம்ப பிரமாதமா ட்ரெண்டிங்கில் இருப்பாங்க. எங்களுக்கு தெரிஞ்சு அடுத்த கொஞ்ச நாளைக்கு என்று சொல்ல முடியாது அடுத்த கொஞ்ச வருடத்திற்கே ட்ரெண்டிங்கில் இருக்கப்போகும் கதாநாயகி யாரென்றால் ருக்மணி வசந்த் தான். இவங்கள தெரியாத இளசுகளே கிடையாது இப்போதைக்கு.
இவங்க கிட்ட இருக்கும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் இவங்க நம்மள மாதிரி, கேர்ள் next door பீல் கொடுப்பாங்க. ரசிகர்களின் கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்றது அவங்க அவங்களுக்காக பண்ணின விடியோவை reshare செய்வது என்று பல விஷயங்கள் பண்ணி ரசிகர்களின் favorite ஆகா உயர்ந்துட்டாங்க. ஒரு சிலர் எல்லாம் இதை கண்டுக்கமாட்டாங்க.
எப்போதுமே இது மாதிரி ஹீரோயின்களுக்கு பயங்கர வரவேற்பு இருக்கும். இவங்க பிரபலம் ஆனதுக்கு காரணமே இவங்க ரக்ஷித் ஷெட்டி கூட நடிச்ச அந்த காதல் காவியம் தான் காரணம். Sapta Sagaradaache Ello - Side A/Sapta Sagaradaache Ello - Side B தான் படத்தின் பெயர். இரண்டு பாகமா வெளியாச்சு. இந்த காலத்து காதல் காவியம் என்று சொல்லலாம்.
இவங்க தான் ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகி, உடனே விஜய் சேதுபதிஹ்ய அவரோட 51வது படத்துக்கு புக் பண்ணிட்டாரு. இப்போ அவங்க மலேசியால அவருடன் ஷூட்டிங்கில் இருக்காங்க. இந்த படம் அடுத்த வருடம் சம்மர்க்கு ரிலீஸ் ஆக பிளான் பண்ணிருக்காங்க. மனுஷன் இப்போ தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள 50 படங்கள். 200 படம் பண்ணிடுவாரு சீக்கிரமா.