ஏ.ஆர்.ரகுமானுக்கு வணக்கத்தை போடு.. ப்பா என்னா பாட்டு. வெந்து தணிந்தது காடு வீடியோ வைரல்.

Vtk arr song video viral

மனதை மயக்கும் குரலில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த பாட்டு மறக்குமா நெஞ்சம் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ரிலீஸ் ஆகியுள்ளது. இணையத்தில் வைரல்.

பாடலாசிரியர் தாமரையின் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வரிகள். இன்னும் பல பாடல்கள் உங்கள் வரிகளில் வர ரசிகர்களின் வேண்டுகோள்.

Vtk arr song video viral

Vtk arr song video viral

Vtk arr song video viral

‘அது போல போதை உண்டா எங்கும்?’ என்ற வரிகள் வரும் பாட்டில்
அதற்கு பதில் உன்னுடைய இசை தான் தலைவரே வேறு என்ன.

எந்த காலகட்டத்திலும் ரகுமான் தான் மிக சிறந்த இசைமைப்பாளர் நிரூபித்து கொண்டே இருக்கிறார்.

Wonderfully mixed and mastered by Pradeep Menon & Suresh Permal!!.

ஆத்மன் சிலம்பரசன் + ஏ.ஆர்.ரகுமான் + கௌதம் மேனன் + தாமரை= இது போல போதை உண்டா எங்கும்.

Viral Video:

Related Posts

View all