செல்வராகவன் ஹீரோயின்னா சும்மாவா.. அந்த கண்ணு இருக்கே கண்ணு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Wamiqa gabbi latest click

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளை பேசும் படம். இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிகர் நட்டி என்கிற நடராஜ், நடிகை லயா, தராக்‌ஷி இசையமைத்துள்ள ஷாம் என அனைவரும் அட்டகாசம் செய்துள்ளனர். இந்த பேச்சு தான் இணையதளம் முழுவதும் கொஞ்ச நாளா.

Anitha from 7G for some reason 😊இயக்குனர் செல்வராகவன் எழுதிய தைரியமான மற்றும் தைரியமான பெண் கதாபாத்திரங்களில் இருந்து அனிதா விதிவிலக்கல்ல. அந்த பாத்திரம் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை மற்றும் உணர்ச்சி இக்கட்டான சூழ்நிலைகள் யதார்த்தமாக வெளிப்படுத்தப்பட்டது. அங்கு தான் இயக்குனராக அவர் ஜெயித்தார், ஒரு பெயர் கிடைத்தது.

Wamiqa gabbi latest click

செல்வராகவன் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் அவரின் கடந்த சில படம் பார்த்தேன். படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் ஓர் அளவுக்கு என்று தான் கூறுவேன். ஆனால் அவரின் மாலை நேரத்து மயக்கம் படம் மட்டும் முதல் தடவை பார்க்கும்பொழுது ஒரு மாதிரி இருந்தது, ஆனால் இப்போ பார்த்தல் நல்ல இருக்குது.

எப்படி ஒரு படத்தில் ஒரு கதாநாயகியின் கதாபாத்திரம் ஸ்ட்ராங்கா இருந்தால் அந்த படம் பெரிய அளவில் பேசப்படுமோ, அப்படி முதல் படத்திலேயே நடித்து பெயர் எடுத்தவர் வாமிக்கா கப்பி, ப்பா அப்படியொரு ரோல் அவங்களுக்கு. ஒரு தமிழ் படம் தான் பண்ணாங்க ஆனால் இன்னும் மனதில் னிருக்கிறாங்க என்றால் அதற்கு அந்த கதாபாத்திரம் தான் காரணம்.

Tweet:

Related Posts

View all