செல்வராகவன் கதாநாயகி அந்த ட்ரெஸ்ஸில் சும்மா செமத்தியா இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Wamiqa gabbi latest clicks viral

செல்வரகஹவன் எழுத்தில் 2016 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாலை நேரத்து மயக்கம்’ படம். இந்த படத்தை இயக்கியவர் கீதாஞ்சலி செல்வராகவன்.

இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் வாமிகா காப்பி. இந்த படத்தில் இவங்க நடிக்கும் போது வெறும் 22 வயது, ஆனால் வயதை விட பெரிய கதாபாத்திரம். ஆனால் அசால்ட்டாக நடிச்சிருப்பாங்க. செல்வா படம்னாலே நடிகைக்கு perform பண்ண எவ்ளோ ஸ்கோப் இருக்கும் என்பது தெரியும்.

முதல் படத்திலேயே பிரிச்சு மேஞ்சுருப்பாங்க. அடுத்த பெரிய நடிகை அவங்க என்று எதிர்பார்த்த நிலையில், ஹிந்தியில் போய் செட்டில் ஆகிட்டாங்க. அங்கு நிறைய படங்கள் நடிச்சாங்க, பெரிய ஹிட். இப்போவும் பல படங்கள் லைன் அப்ல இருக்கு.

அவங்க லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இப்போது வைரல்.

Wamiqa gabbi latest clicks viral

Wamiqa gabbi latest clicks viral

Wamiqa gabbi latest clicks viral

Related Posts

View all