செல்வராகவன் ஹீரோயின்னா சும்மாவா.. வெளியான மாலை நேரத்து மயக்கம் நாயகியின் சூப்பர் ஹாட் போட்டோஸ் வைரல்.!
செல்வராகவனின் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த படத்தில் காதலை வேற ஒரு பரிமாணத்தில் காட்டியிருப்பார்.
இந்த படத்தின் நாயகி வாமிகா கப்பி.
இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பெரிதாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவங்க ஹிந்தி, பஞ்சாபி மொழி படங்கள்ன்னு செட்டில் ஆயிட்டாங்க.
இவர் தமிழில் ஒரே ஒரு படம் மட்டும் தான் பண்ணினார். இவர் சமீபத்தில் வெளியான 83 படத்தில் அருண் லால் மனைவியாக நடித்திருப்பார்.
தற்போது Khufiya என்னும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் வைரல்.