போதை ஏத்தும் structure.. மாலை நேரத்து மயக்கம் வமிகா கப்பி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்.
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-latest-clicks-jpg.jpeg)
செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய படம் மலை நேரத்து மயக்கம், 2016ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்துல பாலிவுட் ஹீரோயின் வமிக்கா கப்பி நடிச்சிருப்பாங்க.
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-recent-clicks-5-jpg.jpeg)
இந்த பார்த்த அனைவரும் இது செல்வராகவன் biography தானே என்று கேள்வி எழுப்புனாங்க. அப்போது அதை மறுத்தது படக்குழு.
அந்த படத்தின் நாயகி சூப்பரா நடிச்சிருப்பாங்க. அவங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் குவிந்தது. தமிழில் பெருசா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவங்க அப்புறம் ஹிந்தியில் செட்டில் ஆயிட்டாங்க.
லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்.
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-recent-clicks-3-jpg.jpeg)
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-recent-clicks-4-jpg.jpeg)
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-recent-clicks-2-jpg.jpeg)
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-recent-clicks-1-jpg.jpeg)
![Wamiqa gabbi latest photoshoot](/images/2022/07/21/wamiqa-gabbi-recent-clicks-jpg.jpeg)