முன்னாடி செல்வராகவன்.. இப்போ.. மாடர்ன் லவ் சென்னை பார்த்தவங்களுக்கு புரியும் இவங்க அருமை.. லேட்டஸ்ட் சம்பவம் வைரல்.

Wamiqa latest clicks viral

யாரெல்லாம் மாடர்ன் லவ் சென்னை படம் பார்த்தீங்களா அவங்களுக்கு எல்லாம் வாமிகா கப்பியை தெரியும். பகத்வங்களுக்கு கூட இவங்களை தெரிய வாய்ப்பிருக்கிறது, ஆனால் இவங்க பேரு வாமிகாவா என்ற டௌட் இருக்கும். ஏனென்றால் இவங்க தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்து ரொம்ப நாள் ஆச்சு.

செல்வராகவன் எழுத்தில் அவங்க மனைவி இயக்கிய மாலைநேரத்து மயக்கம் படம் கண்டிப்பா எல்லாரும் பார்த்திருப்பீங்க, அந்த படத்தின் நாயகி தான் இவங்க. அந்த படம் நடிக்கும்போது ஒரு 22 வயது தான் இருக்கும், முதல் படமே இவ்வளவு போல்டா ஒரு பொண்ணு பனடறாங்க என்றால் அவங்களோட சினிமா வாழ்கை முழுக்க challenging ரோல் எடுத்துபண்ண தயங்கவே மாட்டாங்க.

Wamiqa latest clicks viral

என்னடா ரொம்ப கிளாமரான ரோல் எடுத்து பண்ணினா போல்ட் ரோல் பண்ணுவது போல் அர்த்தமா என்று கேட்டல் கண்டிப்பா இல்லை. ஆனால் அந்த கதாபாத்திரத்தை தனக்கே உரித்தாக்கி வேற யார் நடிச்சாலும் என்னைவிட பெஸ்ட் கொடுக்க முடியாது என்று நடிக்கிறாங்க பாருங்க, அங்க நிக்கிறாங்க வாமிக்கா.

மேலும் சமீபத்தில் இவங்க நடிப்பில் வெளிவந்த ஜூப்ளி, மாடர்ன் லவ் சென்னை எலாம் இவங்களோட திறமைக்கு சின்ன ஒரு டெஸ்ட் அவ்ளோ தான். மாடர்ன் லவ் சென்னைல இவங்க நடித்தது போல் எமொயீன்ச்ல காட்சிகள் எல்லாம் வேற யார் நடிச்சிருந்தாலும் ரசிகர்கள் விரும்பிருப்பாங்களா என்று தெரியவில்லை. அவங்களோட லேஸ் போட்டோஷூட் இப்போ ட்ரெண்டிங்.

Latest Photoshoot:

Related Posts

View all